three people

img

இருவேறு சாலை விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் பலி

தஞ்சாவூர் அடுத்த திட்டை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(52), கேபிள் டிவி ஆப்பரேட்டர். இவர் வெள்ளிக்கிழமை காலை காரில் தஞ்சை மார்க்கெட்டிற்கு வந்துள்ளார்.